CRIME1 day ago
“மனிதநேயம் செத்துவிட்டதா..?” உயிருக்குப் போராடிய நோயாளி… காரில் தூக்கிட்டு ஓடிய பெண்.. மருத்துவமனையில் நடந்த பகீர் அலட்சியம்.. உலுக்கும் பின்னணி..!!
கிரேட்டர் நொய்டாவின் விஜய் நகரிலுள்ள உத்தம் மருத்துவமனையில் நேற்றிரவு நடந்த ஒரு மனிதாபிமானமற்ற சம்பவம், இன்றைய மருத்துவமனைகளின் அவசரச் சிகிச்சைச் சேவை என்பது பெயரளவில் மட்டுமே உள்ளதா என்ற அதிர்ச்சிகரமான கேள்வியை எழுப்பியுள்ளது. நேற்றிரவு கிரேட்டர்...