LATEST NEWS2 months ago
“உன்கிட்ட அவ்வளவு காசு இருக்கா..?” ரூ.1 லட்சம் எடுக்க வந்த பெரியவர்.. கிண்டல் செய்த கேஷியரின் தாடையைத் தெறிக்கவிட்ட முதியவர்.. இணையத்தைக் கலக்கும் மாஸ் சம்பவம்..!!
முதியவர் ஒருவர் பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றார். அங்கிருந்த ஊழியரிடம், “எனக்கு 1,00,000 ரூபாய் பணம் எடுக்க வேண்டும்” என்று கூறினார். அவரது எளிமையான தோற்றத்தையும் நிலையையும் பார்த்த வங்கி ஊழியர் அலட்சியமாக, “1,00,000 ரூபாயா?...