LATEST NEWS
“உன்கிட்ட அவ்வளவு காசு இருக்கா..?” ரூ.1 லட்சம் எடுக்க வந்த பெரியவர்.. கிண்டல் செய்த கேஷியரின் தாடையைத் தெறிக்கவிட்ட முதியவர்.. இணையத்தைக் கலக்கும் மாஸ் சம்பவம்..!!
முதியவர் ஒருவர் பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றார். அங்கிருந்த ஊழியரிடம், “எனக்கு 1,00,000 ரூபாய் பணம் எடுக்க வேண்டும்” என்று கூறினார். அவரது எளிமையான தோற்றத்தையும் நிலையையும் பார்த்த வங்கி ஊழியர் அலட்சியமாக, “1,00,000 ரூபாயா? அவ்வளவு பணம் முதல்ல உங்க கணக்கில் இருக்கா?” என்று கிண்டலாகக் கேட்டுள்ளார். அதற்கு அந்த முதியவர் அமைதியாக, “முதலில் எனது வங்கிக் கணக்கைச் சரிபார்த்துச் சொல்லுங்கள்” என்று பதிலளித்தார்.
एक बुजुर्ग बैंक से पैसे निकालने पहुंचे।
बैंक कर्मी से बोले मुझे ₹100000 निकालने हैं ।
बैंक कर्मी उनकी हालत देखकर बोला
₹100000 देखे भी हैं।
बुजुर्ग बोले पहले अकाउंट चेक कर लें ।
अकाउंट चेक किया तो कैशियर दंग रह गया,
क्योंकि अकाउंट में रुपए 6872895.78थे
किसी के कपड़ों… pic.twitter.com/fPmmvBmGsD— Haji Nizamuddin Abbasi (@HajiNizamuddin3) August 1, 2026
வங்கி ஊழியர் அவரது கணக்கைச் சோதித்துப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனார். ஏனெனில், அந்த முதியவரின் கணக்கில் 68,72,895.78 ரூபாய் பணம் இருந்தது. ஒருவரின் வெளித்தோற்றத்தையும் ஆடை அலங்காரத்தையும் மட்டும் வைத்து அவரது தகுதியையோ அல்லது தராசரத்தையோ ஒருபோதும் மதிப்பிடக் கூடாது என்பதற்கு இந்தச் சம்பவம் மிகச் சிறந்த சான்றாகும்.
