குஷியோ குஷி..! பள்ளி மாணவர்களுக்கு இனி நவீன கலர்ஃபுல் சைக்கிள்கள்..! வெளியானது சூப்பர் அப்டேட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி..! பள்ளி மாணவர்களுக்கு இனி நவீன கலர்ஃபுல் சைக்கிள்கள்..! வெளியானது சூப்பர் அப்டேட்..!!

Published

on

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன சைக்கிள், ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம் சார்பில் கோரப்பட்ட இந்த டெண்டர் நிறைவடையும் தருவாயில் இருந்த நிலையில், அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாற்றத்தின்படி, மாணவிகளுக்கு இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிறத்திலும், மாணவர்களுக்கு ராணுவ பச்சை நிறத்திலும் நவீன சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், வழங்கப்படும் சைக்கிள்களின் தரத்தை துல்லியமாக ஆய்வு செய்வதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in