LATEST NEWS31 minutes ago
குஷியோ குஷி..! பள்ளி மாணவர்களுக்கு இனி நவீன கலர்ஃபுல் சைக்கிள்கள்..! வெளியானது சூப்பர் அப்டேட்..!!
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன சைக்கிள், ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம் சார்பில் கோரப்பட்ட இந்த டெண்டர் நிறைவடையும் தருவாயில் இருந்த நிலையில், அதில் சில மாற்றங்கள்...