CRIME1 day ago
“என் போனை ஏன் பிடுங்குறீங்க..?” லஞ்சத்தைக் தட்டிக்கேட்ட நபருக்கு மிரட்டல்… ரயில் நிலையத்தில் அரங்கேறிய அராஜகம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியைச் சென்றடைவதற்காக இரண்டு நாட்களாக இரயில் நிலைய தட்கல் வரிசையில் முதல் ஆளாகக் காத்திருந்த நபர் ஒருவருக்கு, ஊழியரின் லஞ்சப் பேராசையால் பயணச்சீட்டு மறுக்கப்பட்ட அவலச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....