LATEST NEWS4 hours ago
“தாஜ்மகாலை மிஞ்சிய காதல் இதுதான்” மூட்டு வலியால் தவித்த மனைவிக்காக… 20 நாளில் எஸ்கலேட்டர் செய்த 5-ம் வகுப்பு படித்த விவசாயி… இப்படியொரு காதலா.? பாராட்டித்தள்ளும் இணையவாசிகள்..!!
ஆந்திர மாநிலம் ஆருடமுரு கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான விவசாயி சட்டி சிவநாராயண ரெட்டி, மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த தனது மனைவிக்காக வெறும் 20 நாட்களில் வீட்டிலேயே எஸ்கலேட்டர் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். 5-ஆம்...