CINEMA19 hours ago
“நான் செத்துட்டா உங்களுக்கு சந்தோஷமா?..” யாரும் இல்லாமல் தனியாக நிற்கிறேன்..” பண மோசடி புகாரால் மன உளைச்சலில் கதறும் பிக்பாஸ் தாமரை செல்வி..!!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டவர் தாமரை செல்வி. திருவிழா மேடைகளில் நடனமாடும் கலைஞராக அறியப்பட்ட இவர், பிக்பாஸ் வீட்டில் 92 நாட்கள் வரை விளையாடிப் புகழ்பெற்றார்....