LATEST NEWS26 minutes ago
“அவரை என் செல்லப் பிள்ளையா வச்சிருந்தேன்” செந்தில் பாலாஜி அதிமுகவை விட்டு வெளியேறக் காரணமே யார் தெரியுமா..? கரூரில் ஈபிஎஸ் உடைத்த ரகசியம்..!!
கரூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் கட்சித் தாவல் குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜயபாஸ்கர் வெளியேறிவிட்டால் கரூரில் அதிமுக இருக்காது என்று கூறப்பட்ட...