LATEST NEWS27 minutes ago
“சிறு தீப்பொறி பட்டாலும் அவ்வளவு தான்..” 40,000 லிட்டர் எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. கோவை புறவழிச்சாலையில் உச்சகட்டப் பதற்றம்..!!
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் நீலாம்பூர் புறவழிச்சாலையில் உள்ள சேலம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 40,000 லிட்டர் எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகளவில்...