LATEST NEWS3 years ago
கேக் வெட்டி திடீர் கொண்டாட்டத்தில் இறங்கிய எதிர்நீச்சல் சீரியல் குழு… என்ன காரணம் தெரியுமா?.. வெளியான புகைப்படம்..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ஒன்று தான் எதிர்நீச்சல். திருச்செல்வன் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பெண் அடிமை மற்றும் ஆணாதிக்கம்...