CRIME1 day ago
ஐயோ கொடுமையே.. 12 வயது சிறுமியைக் கடத்திய 7 மிருகங்கள்.. கடத்தல்காரர்களை ஓட ஓட விரட்டியடித்த காட்டு ராஜாக்கள்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
கடந்த 2005-ஆம் ஆண்டு ஜூன் மாதம், எத்தியோப்பியாவின் தென்மேற்குப் பகுதியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 12 வயது சிறுமி ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் கட்டாயத் திருமணம் செய்வதற்காகக் கடத்திச் சென்றது....