CINEMA3 months ago
“ரவி மோகன் கண்ணீருக்குப் பின் இருக்கும் ரகசியம்…!”சுயமரியாதையை இழந்துட்டாரா ரவி மோகன்? உண்மையை உடைத்த தயாரிப்பாளர் பாலாஜி பிரபு …!”
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் நடிகர் ரவி மோகனின் குடும்பப் பிரச்சனைதான் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. எப்போதும் துள்ளலாகவும், கலகலப்பாகவும் திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு முன்னணி நடிகர், சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் தன் கட்டுப்பாட்டை இழந்து,...