LATEST NEWS31 minutes ago
VIDEO: “திரும்ப வந்துட்டேனு சொல்லு!” – சர்ச்சைகளைத் தாண்டி NVIDIA CEO-வாக மாஸ் என்ட்ரி கொடுத்த ஜென்சன் ஹுவாங்.. கொண்டாடித் தீர்த்த ஊழியர்கள்..!
என்விடியா (NVIDIA) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மீண்டும் நியமிக்கப்பட்ட ஜென்சன் ஹுவாங்கிற்கு, அந்நிறுவன ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ள நிலையில், அவருக்கு எதிரான விசாரணை தொடரும் என இயக்குநர்கள் குழு தெரிவித்துள்ளது. திருமணத்தை மீறிய...