LATEST NEWS4 years ago
“பொன்னியின் செல்வன் பாகம் 2″….. எப்போது ரிலீஸ்?…. வெளியான முக்கிய தகவல்….!!!
பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் தயாரான பொன்னியின் செல்வன் படத்தில் முதல் பாகம்...