LATEST NEWS2 months ago
“போயும் போய் முட்டைக்கு பயப்படலாமா..?” பெண் எம்பி-க்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்ததால்.. மனு வாபஸ்…!!
ஏற்கெனவே தன் மீது முட்டை வீச்சு சம்பவம் நடந்துள்ளதால், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு, வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக ஆஜராக அனுமதி கோரி திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மனு...