LATEST NEWS3 hours ago
அரசியல் பிழைப்பிற்காக… பனையூர் கேட்டில் காத்துக் கிடப்பார்…! செந்தில் பாலாஜிக்கு தவெக எம்.எல்.ஏ விடுத்த அதிரடி சவால்..!!!
தமிழகச் சபாநாயகருக்கு எதிராகத் தவெக கொண்டு வரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், அரசுக்கு எதிராக வாக்களிக்க தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகக் ‘குதிரை பேர’ விவகாரம் வெடித்துள்ளது. இது தொடர்பாகத்...