LATEST NEWS2 hours ago
தவெகவில் திடீர் சஸ்பென்ஸ்..! மாமல்லபுரம் நட்சத்திர ஹோட்டலில் ரகசியமாகக் கூடும் எம்.எல்.ஏக்கள்… பின்னணி என்ன..?!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள 5 நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்நிகழ்ச்சிக்கான நோக்கம் என்ன என்பது குறித்து எந்தவொரு...