LATEST NEWS2 hours ago
“வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்தேன்… இப்போ மிரட்டுறாங்க..! ஸ்ரீவைகுண்டம் தவெக MLA மீது எழும் அடுத்தடுத்த புகார்கள்.. விஜய்யிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த வாலிபர்…!!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள புதுமனை அம்மாள்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வைணவ பெருமாள். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணனுடன் நெருக்கமாகப் பழகி, அவரது தேர்தல் வெற்றிக்காகத் தீவிரமாகப்...