LATEST NEWS2 months ago
அடக்கொடுமையே..! 5 சிங்கங்களை அலறவிட்ட எருமைக்கூட்டம்… தலைதெறிக்க ஓடிய ‘காட்டு ராஜாக்கள்’..! குஜராத்தில் வைரல் வீடியோ..!!
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கம்பா தாலுகா, இங்கோராலா கிராமத்திற்கு அருகே கிர் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் இந்த அபூர்வ சம்பவம் நடந்துள்ளது. இரையைத் தேடி வந்த 5 சிங்கங்கள் எருமைக் கூட்டத்தின் மீது...