LATEST NEWS3 weeks ago
“4 நாளில் 1.2 லட்சம் லைக்ஸ்….! நீ பெரிய ஆளா… இல்லை நான் பெரிய ஆளான்னு பார்த்துருவோம்டா…. லண்டன் பிளாட்ஃபார்மில் குத்துச்சண்டை போட்ட கியூட் குட்டி எலிகள்…! இணையத்தை கலக்குற வைரல் வீடியோ..!!”
லண்டனின் ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தின் பிளாட்ஃபார்மில், இரண்டு சிறிய எலிகள் தங்களது பின்னங்கால்களில் நின்றுகொண்டு, குத்துச்சண்டை போடுவது போலத் தங்களது முன்னங்கால்களால் ஒன்றையன்று தாக்கிச் சண்டையிட்டுக் கொண்டன. இந்த வித்தியாசமான நிகழ்வை அங்கு...