LATEST NEWS2 hours ago
டேய் யாருக்கிட்ட?!”காகத்தின் அலகை நறுக்கெனக் கவ்வி அலறவிட்ட எலி… இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!
நகர்ப்புறங்களில் உணவு தேடும் காகங்களும் எலிகளும் எதிர்ப்படுவது வழக்கம் என்றாலும், வழக்கமாக காகங்களே தன் சுறுசுறுப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் வெற்றிபெறும். ஆனால், தற்போது வைரலாகும் வீடியோவில் இந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. ஒரு காகம் எலியை அச்சுறுத்த...