LATEST NEWS3 weeks ago
“உங்கள தூக்குறேன் இருங்க” வேலுமணி, சி.வி.சண்முகத்தை கட்டம்கட்ட இபிஎஸ் தீவிர ஆலோசனை… அதிமுகவில் அடுத்த ஷாக்..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் , முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பினருக்கும் இடையே நிலவி வரும் உட்கட்சி மோதல் அண்மைக் காலமாகக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல்...