LATEST NEWS17 minutes ago
ரூ.5 கோடி எங்க இருந்து வந்துச்சு..? சம்பாதிச்சத காப்பாத்திக்க வேண்டாமா..? அண்ணாமலையை பிரித்து மேய்ந்த எஸ்.வி.சேகர்… தொண்டர்கள் அதிர்ச்சி
அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் குறித்து பாஜகவின் முன்னாள் பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் மீண்டும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாகக் கூறப்பட்ட சூழலில், அவர் தானாக விலகவில்லை என்றும், பாஜக தலைமையால் பொறுப்பில்...