CINEMA2 years ago
அன்னைக்கு அப்படி சொன்ன…. இந்த “GOAT ” தான் அந்த GOAT படத்திற்கு போட்டது…. யுவன் சங்கர் ராஜா ஓபன் டாக்…!!
AI தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சியால் இன்னும் ஐந்து- பத்து வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கே வேலையே இருக்காது என்று கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விசில் போடு பாடலின் Theatreversion குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார்....