CINEMA
அன்னைக்கு அப்படி சொன்ன…. இந்த “GOAT ” தான் அந்த GOAT படத்திற்கு போட்டது…. யுவன் சங்கர் ராஜா ஓபன் டாக்…!!
AI தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சியால் இன்னும் ஐந்து- பத்து வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கே வேலையே இருக்காது என்று கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விசில் போடு பாடலின் Theatreversion குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார்.
AI வளர்ச்சி அடைந்து வருகிறது. அதை கையாள தெரிந்தவர்கள் தான் சம்பாதிக்க போகிறார்கள். இசையால் மனிதர்கள் கொடுக்கும் உணர்வை AI ஆல் கொடுக்க முடியாது என்று ஏ ஆர் ரகுமான் கூறியதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த கோட் தான் அந்த கோட் படத்திற்கு மியூசிக் போட்டது என்று பேசி இருக்கிறார்.