CINEMA
மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் நடிகர் அஜித்…. ஒரே குஷியில் துள்ளி குதிக்கும் தல வெறியன்ஸ்…!!
நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது European GT4 championship 2025 கார் பந்தய தொடரில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் ரேசிங்கிற்கு கம்பேக் கொடுக்க உள்ளதால் இவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியுள்ளார்கள்.
இந்த தகவலை அஜித் ரசிகரும் நடிகருமான ஜான் கொக்கேன் மற்றும் கார் ரேசர் நரேன் கார்த்திகேயன் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.