CINEMA
‘Good Bad Ugly’ படத்தின் புதிய அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு…. என்ன தெரியுமா…??
த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கிய ஆதித் ரவிச்சந்திரன் அந்த படத்திற்கு பிறகு அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. சிம்பு, பிரபு தேவா, விஷால் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார் .இந்த படம் 100 கோடி வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி படமாக மாறிய நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நடிகர் அஜித்குமார் வைத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதாவது அவர் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கும் காரணத்தால் அதை முடித்துவிட்டு தான் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளுவார் .அஜித் இல்லாத மற்ற நடிகர்களின் காட்சிகள் தான் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘Good Bad Ugly’ படத்தின் டிசர்ட்டை வெங்கட் பிரபு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
#GoodBadUgly x #TheGOAT pic.twitter.com/WICzsFRz84
— Kolly Corner (@kollycorner) August 25, 2024