நீண்ட நாள் காதலனை கரம்பிடித்த நடிகை எமி ஜாக்சன்…. வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!! - cinefeeds
Connect with us

CINEMA

நீண்ட நாள் காதலனை கரம்பிடித்த நடிகை எமி ஜாக்சன்…. வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!!

Published

on

மதராசபட்டினம் படத்தில் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் அதன்பிறகு தாண்டவம், தெறி, ஐ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இங்கிலாந்து சேர்ந்த இவர் தொழிலதிபர் ஜார்ஜூடன் என்பவரை காதலித்து வந்தார். திருமணம் ஆகாமலே இவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. அதன் பிறகு கருத்து வேறுபாட்டால் அவர்களுக்குள் கடந்த வருடம் பிரிவு ஏற்பட்டது.

தன்னுடைய மகன் ஆண்ட்ரியாசுடன் தனியாக வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் இங்கிலாந்து நடிகர் எட்வர்ட் வெட்ஸ்விக்கை காதலித்து வந்த நிலையில் தற்போது அவரை திருமணம் செய்து கொண்டார் எமி ஜாக்சன். இவர்களுடைய திருமணம் இத்தாலி நாட்டின் அமல்ஹி கடற்கரை பகுதியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Ed Westwick (@edwestwick)

Advertisement

Advertisement