உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில், 26 வயது இளைஞர் ஒருவர் தனது மனைவியின் சித்தியான 45 வயது பெண்ணைக் காதலித்து, அவருடன் சேர்ந்து வாழப் போவதாக அடம் பிடிக்கும் விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை...
மகள் தனது சொந்த விருப்பத்தின் பேரில் மாற்றுச் சாதி இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதால், அவர் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாகக் கருதி ஒரு தந்தை பாடை கட்டி இறுதி ஊர்வலம் நடத்திய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தன்...
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரைச் சேர்ந்த வினீத் கௌதம் என்பவர் ரயில்வே பாதுகாப்புப் படையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்றவுடன், அவருக்கு ஆயிரக்கணக்கான திருமண வரன்கள் வரத் தொடங்கின. அரசு வேலை கிடைத்துவிட்டதால் லட்சக்கணக்கில் வரதட்சணை வாங்கலாம் என்ற சமூக...
பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சந்தியா தேவி (32) மற்றும் அவரது அண்டை வீட்டைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ரூபி குமாரி ஆகிய இரு பெண்களும் சமூகக் கட்டுப்பாடுகளை...
பாலஸ்தீனத்தில் நடந்த திருமண விழா ஒன்றில், மணப்பெண்ணாகத் தனது கணவர் வீட்டிற்குப் புறப்படத் தயாராக இருந்த மகளிடம் அவரது தந்தை, “இனி நீ எங்கள் வீட்டிற்கு ஒரு விருந்தினராகத்தான் வர வேண்டும்; இவர்தான் உன்னை வாங்கியுள்ளார்,...
இந்து மதத்தின் படி திருமணத்தில் பல சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. பெரும்பாலும் மணமக்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகின்றது. மேலும் இந்து மதத்தில் உள்ள மரபுகள், திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கும்...
திருமணத்திற்கு மது அருந்திவிட்டு வந்து கலாட்டா செய்பவர்கள் வரவேண்டாம். அமைதியாக வந்து சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள் என்று பெண்ணின் தந்தை கண்டிப்புடன் கூறியிருந்தார். அதற்குப் பதிலடியாக மாப்பிள்ளையின் தந்தை ஒரு விநோதமான யோசனையைச் செயல்படுத்த முடிவு...
“என் காதலனை வேண்டாம், அவனுடைய நண்பனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்” என்று காதலி ஒற்றைக்காலில் நின்ற ருசிகர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஒரு பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரைச் சந்திப்பதற்காக அவருடைய காதலன் வந்துள்ளார்....
கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் ராஜ்புத் என்பவரின் மனைவியும் குழந்தைகளும் பூந்தி சாப்பிட ஆசைப்பட்டுள்ளனர். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்ற அபிஷேக் சந்தைக்குப் புறப்பட்டார். ஆனால், வீதியோரத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தும் அரசு பேருந்து அல்லது பிற பொதுப்...
பென்சில்வேனியாவில் தனது சொந்த திருமண விழாவிற்கு வந்த பெண் விருந்தினர் ஒருவரை, மணமகனே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 அக்டோபர் 17 அன்று...