“குடிமகன்களுக்கு அனுமதி இல்லை…” மாமனாரின் கண்டிஷனுக்கு மாப்பிள்ளை தந்தையின் செய்த கலகலப்பான காரியத்தை நீங்களே பாருங்க.. நெட்டிசன்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“குடிமகன்களுக்கு அனுமதி இல்லை…” மாமனாரின் கண்டிஷனுக்கு மாப்பிள்ளை தந்தையின் செய்த கலகலப்பான காரியத்தை நீங்களே பாருங்க.. நெட்டிசன்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வீடியோ..!!

Published

on

திருமணத்திற்கு மது அருந்திவிட்டு வந்து கலாட்டா செய்பவர்கள் வரவேண்டாம். அமைதியாக வந்து சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள் என்று பெண்ணின் தந்தை கண்டிப்புடன் கூறியிருந்தார். அதற்குப் பதிலடியாக மாப்பிள்ளையின் தந்தை ஒரு விநோதமான யோசனையைச் செயல்படுத்த முடிவு செய்தார். ஊரிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருந்த அனைத்து ஆடுகளையும் பிடித்து ஒரு லாரியில் ஏற்றித் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தார்.

மண்டபத்தின் நுழைவாயிலில் ஆடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டதைக் கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது மாப்பிள்ளையின் தந்தை சிரித்துக்கொண்டே, “நீங்கள்தானே மது அருந்திவிட்டு கலாட்டா செய்பவர்களை அழைத்து வர வேண்டாம் என்றீர்கள், அதனால்தான் மதுவும் குடிக்காத, சத்தமும் போடாத இந்த ஆடுகளை அழைத்து வந்துள்ளேன்” என்று கூறினார். அவரது இந்த கலகலப்பான பதிலைக் கேட்டு திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் சத்தமாகச் சிரித்து மகிழ்ந்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in