“மீண்டும் கல்யாணம் பண்ணிக்கலாம் வாங்க” காதலனுடன் ஜாலியாக இருந்துவிட்டு 4 மாதங்களுக்குப் பிறகு வந்த முன்னாள் மனைவி.. கணவன் செய்த காரியத்தை பாருங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மீண்டும் கல்யாணம் பண்ணிக்கலாம் வாங்க” காதலனுடன் ஜாலியாக இருந்துவிட்டு 4 மாதங்களுக்குப் பிறகு வந்த முன்னாள் மனைவி.. கணவன் செய்த காரியத்தை பாருங்க..!!

Published

on

காதலனுக்காக விவாகரத்து செய்து பிரிந்து சென்ற மனைவி, நான்கு மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்து தன்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சிய நிலையில், முன்னாள் கணவர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடிய சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்பு, தனது காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக அந்தப் பெண் தனது கணவரை விவாகரத்து செய்து பிரிந்து சென்றுள்ளார். அதன்பின்னர் கடந்த நான்கு மாதங்களாக அவர் தனது காதலனுடனே வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், திடீரென தனது முன்னாள் கணவரைத் தேடி வந்த அந்தப் பெண், “நாம் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்வோம்” எனக் கூறி அவரைச் சம்மதிக்க வைக்க முயன்றுள்ளார். ஆனால், இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முன்னாள் கணவர், அந்தத் திருமணத்திற்குப் பயந்து அங்கிருந்து உடனடியாக ஓட்டம் பிடித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in