CINEMA
20 லட்சம் தராம போறாரு…. யுவன் சங்கர் ராஜா மீது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்…!!

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஹத்மத் பேகம் என்ற நபர் புகாரளித்துள்ளார். அதாவது ஸ்டுடியோவின் உரிமையாளரான ஹாத்மத் பேகம் அளித்துள்ள புகாரில், கடந்த 2018 முதல் வைத்திருந்த ஸ்டூடியோவிற்கு யுவன் சங்கர் ராஜா 3 வருடங்களாகவே வாடகைபாக்கி தரவில்லை.
வாடகைப் பணம் ரூ.20 லட்சத்தை செலுத்தாமல் யுவன் ஸ்டூடியோவை காலி செய்வதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். காவல்நிலைய புகார் குறித்து யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.