தமிழில் நல்ல ரீச்…! அடுத்து இந்தி, தெலுங்குவில் வெளியாகும் கடைசி உலகப்போர்…. ஹிப் ஹாப் ஆதி அப்டேட்…!! – cinefeeds
Connect with us

CINEMA

தமிழில் நல்ல ரீச்…! அடுத்து இந்தி, தெலுங்குவில் வெளியாகும் கடைசி உலகப்போர்…. ஹிப் ஹாப் ஆதி அப்டேட்…!!

Published

on

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்று பன்முகத்திறமை கொண்ட ஹிப்ஹாப் தமிழா ஆதி. இவர் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றி அதில் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் கடைசி உலகப் போர். இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் அனகா, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் வரும் அக்டோபர் மாதம் இந்தி மற்றும் தெலுங்கில் வெளியிட உள்ளதாக இயக்குனர் ஹிப் ஹாப் ஆதி தகவல்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in