FLASH:’பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடலில் நடித்த நடிகை.. துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை..! அதிர்ச்சியில் திரையுலகம்..!! – cinefeeds
Connect with us

CINEMA

FLASH:’பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடலில் நடித்த நடிகை.. துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை..! அதிர்ச்சியில் திரையுலகம்..!!

Published

on

எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை மெட்டா ருங்ராட் (83) துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று காலை அவரது படுக்கையறையில் அவர் இறந்து கிடந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணாக இவர் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். குறிப்பாக, அப்படத்தில் இடம்பெற்ற ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடலில் இவரது ஒவ்வொரு அசைவும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in