LATEST NEWS2 months ago
செங்கடலில் வெடித்த பெருமோதல்..! பாப் அல்-மண்டேப் ஜலசந்தியைப் பிடிக்க ஹவுதிகள் அதிரடித் தாக்குதல்… 60-க்கும் மேற்பட்டோர் பலி… உலக நாடுகளுக்குப் புதிய அச்சுறுத்தல்..?!
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி இயக்கத்திற்கும் சவுதி அரேபிய ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்க படைகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. 2014-ல் சனா நகரத்தைக் கைப்பற்றிய ஹவுதிகளை எதிர்த்து சவுதி கூட்டணி களமிறங்கிய...