CRIME4 weeks ago
“ஆபரேஷனுக்கு பதிலா தேதி மேல தேதி..” – 15 வயது சிறுமி பலியானதால் டெல்லி எய்ம்ஸ் அதிரடி முடிவு.. விசாரணைக் குழு அமைத்து இயக்குநர் உத்தரவு..!!
டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த 15 வயது சிறுமி தன்வி, அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012 முதல் சிகிச்சை பெற்று வந்த தன்விக்கு,...