LATEST NEWS42 minutes ago
“ஏர்டெல் பயனாளர்களுக்குப் பேரிடி..” இனி ரீசார்ஜ் கட்டணம் ரூ.350 ஆக உயர்வு..? தலைவர் சுனில் மிட்டல் அதிர்ச்சி தகவல்..!!
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான குறைந்தபட்ச மாதக் கட்டணத்தை ஒரு நபருக்கு 350 ரூபாயாக உயர்த்த வேண்டும் என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் வலியுறுத்தியுள்ளார். தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்கவும், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு...