LATEST NEWS4 weeks ago
“என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல சார், விட்ருங்க..!”ஏழை ஓட்டுநரை மிரட்டி பூட்டி வைத்து முதலாளியின் அசுர வெறியாட்டம்… வீடியோவை வெளியிட்டு ஓட்டுநர் கதறல்….!!
மத்தியப் பிரதேச மாநிலம் கோத்ரா பகுதியில், டிவஎஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களை இறக்குவதற்காக வந்த லாரி ஓட்டுநர் ஒருவர், காரின் கண்ணாடி உடைந்ததற்காகக் கடந்த 6 நாட்களாகச் சட்டவிரோதமாகச் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும்...