CINEMA16 hours ago
SPB – சித்ரா பாட வேண்டிய பாட்டு…கண்ணு பட்டுடும்…வெளியே சொல்லாதீங்க திடீரென உள்ளே வந்த அறிமுக பாடகி…விளம்பரப் பாட்டுன்னு நெனச்சு போன பாடகிக்கு, ரஹ்மான் & வைரமுத்து கொடுத்த பேரதிர்ச்சி…!
தமிழ் திரையிசையின் பொற்கால அத்தியாயங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் – வைரமுத்து கூட்டணியின் பங்களிப்பு ஈடு இணையற்றது. இசைஞானி இளையராஜாவிடமிருந்து பிரிந்த பிறகு தன் வரிகளுக்குப் பொருத்தமான ஒரு புதிய இசைக் குரலைத் தேடிக் கொண்டிருந்த கவிப்பேரரசுக்கு, ‘ரோஜா’...