LATEST NEWS1 day ago
அன்று சசிகலா… இன்று ஏ.வ.வேலு…! எதிராளிகளையும் வியக்கவைக்கும் ஏ.வ.வேலுவின் ராஜ தந்திரம்… உதயநிதி – ஆதவ் அர்ஜுனா பஞ்சாயத்தை முடித்து வைத்ததே இவர் தானாம்…!!
தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஏற்படும் கடுமையான மோதல்களைத் தணித்து, இருதரப்பிற்கும் இடையே இணக்கமான பாலமாகச் செயல்படும் தலைவர்கள் உருவாவது காலத்தின் வழக்கம். முந்தைய காலத்தில் மறைந்த தலைவர்கள் கருணாநிதி – ஜெயலலிதா...