CRIME2 months ago
என்ன கொடுமை இது..! நம்ம ஊரு சிம் கார்டை துபாய் வழியா பாகிஸ்தானுக்கு அனுப்பி உளவு வேலையா..? டெல்லியில மாட்டுன ISI நெட்வொர்க்..!!
டெல்லி காவல்துறையின் ஸ்பெஷல் செல் அதிகாரிகள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் உத்தரவின் பேரில் இந்தியாவில் உளவு வேலையில் ஈடுபட்டு வந்த ஒரு உளவு நெட்வொர்க்கைக் கண்டுபிடித்து, டெல்லியைச் சேர்ந்த இளம் தம்பதியைக் கைது செய்துள்ளனர்....