LATEST NEWS19 hours ago
“அதிர்ச்சி கொடுத்த ஐசிஐசிஐ வங்கி..” இனி இலவச மூவி டிக்கெட் கிடையாது… கிரெடிட் கார்டு விதிகளில் அதிரடி மாற்றம்..!!
ஐசிஐசிஐ வங்கி தனது கிரெடிட் கார்டு விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களின் நிதிநிலையை நேரடியாகப் பாதிக்கும். பல பிரபலமான கார்டுகளில் உள்ள சலுகைகளை இவ்வங்கி நிறுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 15ஆம் தேதி...