LATEST NEWS2 months ago
“இது நம்ம ஊர்ல நடந்திருந்தா அவ்வளவுதான்… நடுரோட்டில் கிடந்த ரூ.1.5 லட்ச ஐபோன்…” அப்புறம் நடந்ததை பார்த்தா கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க..!!
ஜப்பானில் வாழும் இந்தியப் பெண் ஒருவர் தனது சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஐபோன் 16 புரோ கைபேசியை 5-வது முறையாகத் தவறவிட்டு, மீண்டும் பத்திரமாக மீட்ட சுவாரஸ்யமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜப்பான்...