LATEST NEWS3 hours ago
அடக்கடவுளே இதென்ன கொடுமை..? ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்குத் தனித்தனி தேர்வறையா..?! வங்கித் தேர்வில் நேர்ந்த வினோதம்..!!”
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று வீணா மற்றும் வாணி என்ற இரட்டைச் சகோதரிகள் தலைப் பகுதியில் ஒட்டிப்பிறந்தனர். இவர்களைப் பராமரிக்க இயலாமல் பெற்றோர் கைவிட்ட நிலையில், நிலோபர் மருத்துவமனையிலும்...