LATEST NEWS3 hours ago
அம்மாடியோ.. நெஞ்செரிச்சல்னு போன பெண்.. உணவுக் குழாயில் உயிருடன் நெளிந்த ‘அந்த’ உயிரினம்.. டாக்டர்களுக்கே காத்திருந்த பேரதிர்ச்சி.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
நெஞ்செரிச்சல் மற்றும் கடுமையான அசிடிட்டி அறிகுறிகளால் அவதிப்பட்டு வந்த பெண் ஒருவருக்கு, மருத்துவர்கள் பொது மயக்க மருந்து அளித்து எண்டோஸ்கோப்பி சோதனை செய்த போது, அவரது உணவுக் குழாயிலிருந்து நீளமான ஒட்டுண்ணிப் புழு ஒன்று உயிருடன்...