CINEMA2 years ago
அட்ராசக்க…! வாழை படத்தின் 3-வது பாடல் வெளியீடு…. இணையத்தில் செம வைரல்…!!
கடந்த 2018 ஆம் வருடம் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக பிரபலமானவர் மாரி செல்வராஜ். அதன்பிறகு கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இவர் இயக்கி பிரபலமானார். தற்போது இவர் தயாரித்து...