CINEMA11 hours ago
“அவரை நான் அப்படிப் பார்த்ததே இல்ல…” விஜயின் One Last Dance’ ப்ரோமோவைப் பார்த்து அழுத பிரபல இயக்குநர்… சாய் பல்லவி பகிர்ந்த நெகிழ்ச்சித் தகவல்..!!
தமது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும்போதே மக்கள் சேவைக்காக அரசியலில் களமிறங்கிய முதலமைச்சர் விஜய், நடிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அவரது இறுதிப் படமான ‘ஜன நாயகன்’ படத்தின் ‘ஒன் லாஸ்ட் டான்ஸ்’ விளம்பரத்தைப் பார்த்த இயக்குநர்...