CRIME3 hours ago
“பேசாவிட்டால் கணவனைக் கொன்னுடுவேன்” மிரட்டியபடியே ரீல்ஸ் சாக்கில் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரன்… மனைவியின் ஒருதலைக் காதலனால் வந்த வினை..!!
பீகார் மாநிலம் சஹர்சா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற தொழிலாளியை, அவரது மனைவியின் ஒருதலைக் காதலனான மனிஷ் என்பவன் தனது நண்பனுடன் சேர்ந்து கர்நாடகாவில் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். தொழிலாளர் வேலைக்காக சந்தோஷை கர்நாடக மாநிலம்...