CINEMA3 hours ago
இளையராஜாவுக்கு இட்லிக்குக் கூட வழியில்லையா…!”அவரை அவராக இருக்க விடுங்க!” -தனிமையில் இளையராஜா…!”50 வருஷ சாதனையை கேவலப்படுத்தாதீங்க…!பயில்வான் ரங்கநாதன் கொளுத்திப் போட்ட வெடிக்கு விழுந்த பலத்த அடி…!
இசைஞானி இளையராஜா அனாதையாக இருக்கிறார் என்றும், அவருக்கு இட்லிக்கு கூட வழியில்லை என்றும் சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசிய பேச்சு அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இளையராஜாவின் தம்பியும், பிரபல நடிகருமான கங்கை...